Sunday 24 August 2014

இவன் DNA


தலைப்பை பார்த்து , இவன் யாரோ ஒருவன் எதையோ எழுதி, எழுத்தில் அழுது புரண்டு, உண்மைகளை உரக்க சொல்லி , உரிமைகளை மீட்க  சொல்லி, உங்கள் வாழ்க்கையை மாற்ற போகும் சேகுவாரோ வோ , இலக்கிய நேசம் பேசி உங்கள் தலையை பிக்க வைத்து, மண்டைய பத்த வைக்கும்.
வைக்கும் இதிகாச வாதி யோ , இல்ல கோட் போட்டு கோள் சொல்லும் கோபி நாத்தோ அல்ல நான்.

பின்ன யார்ரா நீ ??? என்று கேட்கும் என் அன்பு நண்பர்களக்கு ,
நான் ஒரு காமன் மேன்.... பட் ..கொஞ்சம் கடுப்பான காமன் மேன்.

காலை ஆஂட்ராய்ட் அலார்ம் ல் அலறி ,
அடிக்கும் காலை 8 மணி வெயிலில் மண்டை பிளரி,
 சென்னை ட்ராஃபிக் ன் வேகத்தில் இடறி  ,
 முன்னே வழி விடாமல் போகும் ரெண்டு அம்பி மாமா வை ஒரு எகிரு எகிரி , ஆஃபீஸ் போய் சேர்த்ததும் ஏன் லேட் என்ற மேனஜருடன்... லேட் ஆயிடுச்சு என மேலும் உளறி.....
போடுவேன் ஒரு களரி..
.எல்லாம் களிஞ்சு,  சாயங்காலம் வேலை முடிஞ்சு...சிறுச்சிட்டே  பை சொல்லி பிரிஞ்சு
நண்பர்களுடன் டாஸ்மாக் கட்டிங்ல் கரைஞ்சு, அப்பா கு தெரியாம மறைஞ்சு, தம்பி கு தெரியாம ஒளிஞ்சு, பெட்‌ரூம் ல நுழைஜு, கேர்ல் பிரண்ட் கிட்ட போன்ல குலைஞ்சு, கடைசியா கேன்டி க்ர்ஸ் சாகா விளையாடி அளிஞ்சு போகும்.......

.நம்ம சென்னை பையன் க நான்........
.
என்ன கொடுமை சரவணன் இது னு பீல் பண்ணா தீங்க.... எல்லா ஆரம்பமும் முதல்ல கொஞ்சம் ரம்பமா தான் ஆரம்பிக்கும் என்ற நம்பிக்கை யோடு ...

இந்த இனிய வலை உலகில் தலை நுழைக்கிறேன்......



.

No comments:

Post a Comment