Sunday 24 August 2014

இன்ட்ரஷ்டிங் இன்டர்நெட்

இந்த வார இன்ட்ரஸ்ட்

இத எழுதலாம், அத எழுதலாம்னு நெறைய யோசிச்சு கடைசியா ஒண்ணுமே எழுதாம ஒருவாரம் போயே போச்சி... அப்ப வந்ததுததாங்க இந்த ஐடியா... இந்த வாரம் இன்ட்ரஷ்டிங்  இன்டர்நெட் ....

கொஞ்சம் படிச்சது , நெறைய சுட்டது.....அஞ்சான் பார்த்து நொந்து நோந்சன் ஆனது,  நம்ம சீட்டி வெயில வெந்தது..

எல்லாத்ியாயும் கலந்து கட்டி அடிக்லாம்னுதான் இந்த போஸ்ட்....

OK ... OK ........ஸ்ட்ரேட் டா மேட்டர் கு போய்டுவம்

ஊரே ஸெல்ஃபி..செல்பிே னு ஃபோடோவா எடுத்து தல்ல....சரி நம்ம லும் ஒரு கருப்பு மாதவன்   தாண்டா னுநான் எவ்வளவோ வாட்டி TRY பண்ணி பார்த்து...கடைசியா தான் ஒரு விசயம்புரிந்சுச்சு...என்னன்னா.. நம்ம அழகு முகத்த எடுக்க இன்னும் அவ்வளவு QUALITY அ கேமிரா இந்தியா விலெய இல்லைனு.... சரி...விசயத்துக்கு வருவோம்......  எத்னியோ பேரு செல்பிே அ

பார்த்து நம்ம ..." அய்ய முன்சி குரங்கு மாறி இருக்கு னு கலாச்சிருப்போம்...ஆனா உண்மையிலே ஒரு குரங்கு செல்பிே எடுத்து உலகததோட பார்வைய தன் பக்கம் திருப்பி ..நம்ம எல்லாத்ியும்  வியப்பில் ஆழ்திருக்கு.... 

 இந்தோணிசியா காடுகள் ல தாவித் ஜு ஸ்லேடர்’ PHOTOGRAPHER கேமிரா வா வச்சிட்டு...அந்த பக்கம் திரும்பி அவங்க வீட்டு கரம்மா கிட்ட போன் ல பீல் பண்ணிக்கிட்டு இருக்கும்போது , இந்த macaque Moneky  வந்து காமிரா முன்னாடி நின்னு IAB Photo Studio ல பத்து ரூபாய்க்கு மூணு காபீ பாஸ்‌போர்ட் ஸைஸ் போட்டா மாதிரி எடுத்த இந்த SELFIE  இப்ப உலகம் பூரா நம்ம மக்கல வியப்பில் ஆழ்திருக்கு.... ஊரே இத பத்தி தான் பேச்சு.

இதுக்கு இப்போ COPYRIGHT குடுமி பிடி சண்டை யும் நடக்குது... நம்ம PHOTOGRAPHER UNCLE காமிரா என்னோடது....அப்ப போட்டோ வும் என்னோடது றான்...

விக்கி பிடிய அது நம்ம macaque வுக்கு மட்டுமே சொந்தம் னு சொல்லுது... ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம்...இந்த macaque  Selfie நம்ம எடுக்கிற Selfie விட உண்மையிலே சூப்பர் தானே... இந்த DOUBT  கு பதில் சொல்ல வேண்டிய மங்கி இப்ப இந்தோணிசிய காட்டில உட்காந்து என்ன வாழ்க்கை டா  இது னு   தேங்காய கரண்டி டு இருக்கு..




சோகமே வாழ்க்கையா பூனை

பிறக்கும் போதே சோகமா பிறந்த இந்த பூனை தான் இந்த வார SENSATION.. U.S.A ல நியூ ஒர்லான்ஸ் ல் இருக்கிற இந்த பூனை , பார்த்த எல்லார்தியும்  " அயோ பாவம்" னு குஷி மும்தாஜ  ரேஞ்சு கு பீல் பண்ண வச்சிருக்கு.  ஆனா பாக்க பாவமா இருக்கிற இந்த குட்டி பூனை ஒரே நாள் ல 45 லட்சம் லைக் வாங்கி ஒரே நாள்ல பவர் ஸ்டார்  ரேஞ்சு கு புகழ் அடைந்சுருச்சு..

 இந்த பூனை யோட பேர் என்ன தெரிமா... Purrmanently Sad Cat....

  ( One கேள்வி டு  ஓணர்.. ஏன்டா பூனை கு  சோறு  வச்சியே ..நல்ல பேர் வச்சியா ? )



மேல படிச்சது எல்லாம் லேட்டஸ்ட் அப்டேட் ..ஒன்லி புது விசயங்கள மட்டும் தான்முதல்ல எழுதனும்னு  நினைச்சேன் ... பட்  ஸ்மார்ட் ஆன அனிமல்ஸ் பத்தி எழுதும் போது ,,என்னாலே இத எழுதாம விட முடியல...

குரங்கு களை பத்தி பொதுவா நாம என்ன நினைப்போம் ... சேட்டை , கோபம்  ,  ஒரு குரூப் அ வந்து  கும்மி அடிசிட்டு  போறது , நம்ம பண்றத அப்டியே திருப்பி பண்ணி நம்மள கடுப்பு  ஏத்தறது...கபாலிஸ்வரர் கோயில்  சுவத்ல உட்காந்து தேங்கா தின்றது தான் நம்மக்கு ஞாபகம் வரும் ....

ஆனா Deadly Monkey's அப்டின்னு சொல்லபடுகிற ( நம்மளால ) கொரில்லா குரங்கு குழந்தைய காப்பத்துன சம்பவம் ஒரு முறை அல்ல , ரெண்டு முறை நடந்து இருக்கு ..

முதல் முறை ஜெர்சி பார்க் ல Levan மேற்ரித்ட் ங்கற 5 வயசு பையன் 115 கொரில்லாக்கள் இருக்கிற 20 பீட் என்ச்லோசுரே குள்ள விழுந்துட்டான் ..உடனே அத்தனை பெரும் பதறி அடிச்சு ஜூ Guards and Rescuers எல்லாம் வந்து ..சில பேர் உள்ள எறங்க முற்சிக்க ... கொரில்லாக்கள் எல்லாம் மிரண்டு பொய் சத்தம் போட..

இத பாத்து . எப்பவுமே எல்லாத்தியும் தப்பாவே புரிஞ்சிக்கிற நம்ம மனிதர்கள்
அந்த கொரில்லாஸ் எ அடிக்க  ஒரே களேபரம் தான்.... இந்த அதிரி புதிரி ல ..எல்லாரும் கீழ விழுந்த குழந்தய பாக்கல... விழுந்த அதிரிச்சியில  பையன் மயக்கம் ஆயிட்டான் ... Already  அடி வாங்கி கடுப்பான கொரில்லஸ் எல்லாம் அந்த பையன நோக்கி வெறியோட வர...

 இங்க தான் நம்ம ஹீரோ என்ட்ரி .... ஜம்போ .....  25 வயதான கொரில்லா  , மரம் டு மரம் சம்மர் சால்ட் எல்லாம் போட்டு ..எல்லா கொரில்லாஸ் முன்னாடி வந்து பையன த்துகிடுச்சு .. மயக்கமா இருந்த அந்த பையன தன்னோட அனைசுகிட்டு பொய் தனியா உட்காந்துடுச்சு ...

 இப்போ மத்த கொரில்லாஸ் எல்லாம் அத நோக்கி வர ... பையன அதன் பின்னாடி வைசுகிட்டு  Protect பண்ணுச்சு .. அது விட்ட ஒரு சவுண்ட் ல மத கொரில்லாஸ் எல்லாம் தெரிச்சு ஓட , இத பாத்து செகிடிரி கோர்ட்ஸ் Tranquilizer கன் அ ரெடி பண்ண ....

அப்ப தான் அந்த கொரில்லா அந்த பையன முதுக ரெண்டு தட்டு தட்டு ச்சு ..மயக்கத்தில இருந்து எந்திருச்ச பையன் ...பக்கத்துல அவ்ளோ பெரிய கொரில்லா அ பார்த்து பயந்து ....சுறா படம் பார்த்த மாதிரி .கதறி கதறி  அழுக ....... மெதுவா நம்ம ஜம்போ கீழ இறங்கி அதுக்கு கொடுத்த Fruit a  கொடுத்துச்சு, இத பாத்து சப்த நாடியும் ஒடுங்கி போய்நின்ன மக்கள் ...வழக்கம் போல வீடியோ எடுக்க ஆரம்பிச்சாங்க ....

இத பாத்து தலை ல அடிசுகிட்ட ஜம்போ ..மெதுவா மேல வந்து அந்த பையன கேட் கிட்ட விட்டுட்டு போய்டுச்சு .... . எல்லார்க்கும் சிலை வைச்ச நம்ம இந்த ஜம்போவும்கும் வைச்சோம்... இன்னும் இது ஜெர்சி பார்க் ல இருக்கு..




2 வது சம்பவம் 96 ல Brookfield , Illinois ஜூ ல நடந்துச்சு.. இங்க ஹீரோ பேரு பிண்டி ..கீழ விழுந்த  3 வயசு பையன மேல கொண்டு வந்து விடுசு ...

இப்ப சொல்லுங்க யார் யாரை புரிந்து கொள்ளவில்லை ....மனிதர்கள் மிருகங்களையா ? இல்லை ..மிருகங்கள் மனிதர்களையா....



கொரில்லாக்கள் மீது மக்களுக்கு இருந்த ஒரு தவறான அபிப்ராயத இந்த சம்பவங்கள்  மாத்துச்சு..








No comments:

Post a Comment